முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “இந்த மாதிரியெல்லாம் நடக்கும் என நம்ப முடியவில்லை”! பேட்டரி பட டீஸர் வெளியீட்டில் நடிகர் சூரி பேச்சு..வைரலாகும் வீடியோ..

“இந்த மாதிரியெல்லாம் நடக்கும் என நம்ப முடியவில்லை”! பேட்டரி பட டீஸர் வெளியீட்டில் நடிகர் சூரி பேச்சு..வைரலாகும் வீடியோ..

பேட்டரி பட டீஸர் வெளியீட்டில் நடிகர் சூரி பேச்சு..வைரலாகும் வீடியோ..

பேட்டரி பட டீஸர் வெளியீட்டில் நடிகர் சூரி பேச்சு..வைரலாகும் வீடியோ..

தான் வெற்றியடைவது மட்டுமல்லாமல் தன்னுடன் அசோசியேட்டாக இருப்பவர்களும் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனது கொண்டவர் - நடிகர் சூரி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அம்மு அபிராமி மற்றும் செங்குட்டுவன் ஆகியோர் நடிப்பில் மணிபாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேட்டரி' அந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

அதில்  நடிகர் சூரியும் கலந்துக் கொண்டு பேசினார், அப்போது,  ‘இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்த லிங்குசாமி சாருக்கு நன்றி. தான் வெற்றியடைவது மட்டுமல்லாமல் தன்னுடன் அசோசியேட்டாக இருப்பவர்களும் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனது கொண்டவர்’ என ஆரம்பித்து படத்தை பற்றி அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது..

சூரியின் இந்த பேச்சானது பேட்டரி படத்தின் விழாவில் படக்குழுவினரால் பாராட்டப்படும் வகையில் இருந்தது.

First published:

Tags: Actor Soori, Entertainment