முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH – இணையத்தை கலக்கும் பாலய்யா படத்தின் சண்டைக் காட்சி

WATCH – இணையத்தை கலக்கும் பாலய்யா படத்தின் சண்டைக் காட்சி

வீர சிம்மா ரெட்டி படத்தின் சண்டைக் காட்சி

வீர சிம்மா ரெட்டி படத்தின் சண்டைக் காட்சி

இதுபோன்று சண்டையிட பாலய்யாவால் மட்டுமே முடியும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமென்ட் செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆந்திராவின் முன்னணி நடிகர் பாலய்யா நடிப்பில் வெளிவந்த வீர சிம்மா ரெட்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளிவந்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள சேர் (நாற்காலி) சண்டைக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சேரை விட்டு நகராமல் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் அனல் பறக்கின்றன. சண்டைக் காட்சியை பார்க்க...

' isDesktop="true" id="901187" youtubeid="21K36lMF4lE" category="cinema">

இதுபோன்று சண்டையிட பாலய்யாவால் மட்டுமே முடியும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமென்ட் செய்துள்ளனர். கோபிசந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலய்யாவுடன் ஸ்ருதி ஹாசன், ஹனிரோஸ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பார்த்து மகிழலாம்.

First published:

Tags: Tollywood