பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா. பாக்கியலட்சுமியின் கணவரான கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ராதிகா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மவுஸ் இருக்கிறது. நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வேற லெவலில் பிரபலமானார்.
மேலும் திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்ளே ஆகிய படங்களில் நடித்துள்ளார். முதலில் ஹாலை சுற்றி காட்டும் ரேஷ்மா அவருக்கு புத்தர் மற்றும் சாய் பாபா என்றால் ரொம்ப புடிக்கும் என்றார். தனது குடுபத்தினருடன் 2bhk அபார்ட்மெண்ட்டியில் வசித்து கொண்டு இருக்கிறார். ஒரு அழகான குட்டி பூஜை அறை மற்றும் காம்பெக்ட்டான ப்ளூ தீம் கொண்ட சமையல் அறை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது நிறைய சமைத்தேன் இப்போது சமைக்க நேரம் இல்ல. நான் இஞ்சி டீ லாம் குடிக்க மாட்டான். லாவெண்டர் டீ தூங்குறதுக்கு முன்னாடி குடிப்பேன் என்றார்.
குதிரையுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்
"என்னோட வீட்டோட பால்கனியில் நேரம் செலவிடுவது எனக்கு புடிக்கும்" என்றார். வெள்ளை தீம் கொண்ட படுக்கை அறை walkin closet உடன் இருந்தது ரேஷ்மா அவர் மகனின் அறையும் கடைசியாக காட்டினார்.
வீடியோவை பார்க்க:
சீரியல் நடிகை ரேஷ்மா யூடூப் சேனல் ஒரு வருடத்திற்கு முன் ஆரம்பித்தார். இவரின் 'ரேஷ்மா டாக்கீஸ்' சேனலின் ஹோம் டூர் வீடியோ வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.