ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினி - சங்கருக்காக விட்டுக்கொடுத்த ஏ.வி.எம்!

ரஜினி - சங்கருக்காக விட்டுக்கொடுத்த ஏ.வி.எம்!

ரஜினி

ரஜினி

சிவாஜி படத்துக்கு முன்னாடியே ஏவிஎம் நிறுவனம் தயாரிச்ச 8 திரைப்படங்கள்ல ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரஜினியை வைத்து படம் இயக்க  முயன்றார் ஷங்கர், ரஜினியிடம் மூன்று கதைகள் சொல்லிய நிலையில் ரஜினிக்காக கதை மேல எந்த ஒரு பிடிப்பும் இல்லை. பின்னர்,  சிவாஜி  படத்தில் பணியாற்றினர்.

இந்த படத்தை ஏவிஎம் தயாரித்து இருந்தது. இந்த படத்திற்காக ஏவிஎம் சில நிபந்தனைகளை தளர்த்தி கொண்டது.  இதை குறித்து இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம்

ரஜினி நடிப்பில வெளிவந்த பல படங்கள் இண்டஸ்ட்ரி ஹிட் ஆக அமைந்தது

First published:

Tags: Director sankar, Rajinikanth