ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் தமிழ் போஸ்டர் இதோ...

அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் தமிழ் போஸ்டர் இதோ...

அவதார் தி வே ஆஃப் வாட்டர்

அவதார் தி வே ஆஃப் வாட்டர்

2009-இல் வெளியான அவதார் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரம் கோடியை வசூலித்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வரும் டிசம்பர் 16 ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளதில் 3D யில் வெளியாக போகிறது.

    2009-இல் வெளியான அவதார் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரம் கோடியை வசூலித்தது.

    அவதார் படத்தின் 2ஆவது பாகமான அவதார் தி வே ஆஃப் வாட்டர் (Avatar : The Way of Water) படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

    அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் டிசம்பர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. முதல் பாகத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

    இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் அவதார் 2 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஏராளமான ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    ட்ரைலரை பார்க்க: 

    ' isDesktop="true" id="838276" youtubeid="v9mKFlmOvPo" category="cinema">

    முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் சாதனை படைக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    Published by:Srilekha A
    First published:

    Tags: Hollywood