முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியானது ‘நிறங்கள் மூன்று’ பட ட்ரெய்லர்!

WATCH: கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியானது ‘நிறங்கள் மூன்று’ பட ட்ரெய்லர்!

நிறங்கள் மூன்று

நிறங்கள் மூன்று

Nirangal Moondru - Official Trailer | கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடித்து உள்ள 'நிறங்கள் மூன்று' படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘மாஃபியா’, ‘மாறன்’ படங்களை இயக்கினார். அடுத்தாக அவர் அதர்வாவை வைத்து இயக்கியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’. ரகுமான், சரத்குமார், நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஐயங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

' isDesktop="true" id="903441" youtubeid="cWxRqFy6DhE" category="cinema">

நன்றி: Ayngaran

First published:

Tags: Actor Atharvaa, Tamil Movies Trailer