அதிரடியாக வெளியானது ஆர்யாவின் ’மகாமுனி’ டீசர், ஃபர்ஸ்ட் லுக்

மகாமுனி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகர் ஆர்யா கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ஆர்யா

news18
Updated: May 17, 2019, 10:37 AM IST
அதிரடியாக வெளியானது ஆர்யாவின் ’மகாமுனி’ டீசர், ஃபர்ஸ்ட் லுக்
மகாமுனி
news18
Updated: May 17, 2019, 10:37 AM IST
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.

‘மௌன குரு’ படத்துக்கு பிறகு சாந்தகுமார் இயக்கிருக்கும் படம் மகாமுனி. ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது மகாமுனி திரைப்படம். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மகாமுனி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகர் ஆர்யா கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ஆர்யா. இந்நிலையில் மகாமுனி படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Loading...
மகாமுனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்



மகாமுனி படத்தின் டீசர்



Also watch

First published: May 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626