Home /News /entertainment /

Rendagam Tamil Movie Trailer | இணையத்தில் கவனம் பெறும் அரவிந்தசாமியின் ரெண்டகம் படத்தின் ட்ரெய்லர்!

Rendagam Tamil Movie Trailer | இணையத்தில் கவனம் பெறும் அரவிந்தசாமியின் ரெண்டகம் படத்தின் ட்ரெய்லர்!

ரெண்டகம்

ரெண்டகம்

Rendagam Tamil Movie Trailer | இப்படத்தில் அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ கோபன், ஜாக்கி செராஃப் மற்றும் பலரானோர் நடித்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அரவிந்தசாமி நடிக்கும் ரெண்டகம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அரவிந்த்சாமியுடன் குஞ்சாக்கோ கோபன், ஜாக்கி செராஃப் மற்றும் பலரானோர் நடித்துள்ளனர். ஃபெலினி இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் என்று இரண்டு மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது.



    நன்றி: GOODWILL ENTERTAINMENTS
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tamil Movies Trailer

    அடுத்த செய்தி