Home /News /entertainment /

குடும்பத்தினருடன் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய்...

குடும்பத்தினருடன் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய்...

குற்றம் 23 படத்தின் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் பார்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராணுவத்தின் உளவுப் பிரிவு அதிகாரியாக அருண் விஜய் நடிக்கும் பார்டர் திரைப்படம் இந்தாண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
    பொங்கல் திருநாளையொட்டி நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்தினருடன் பாரம்பரிய முறைப்படி பொங்கலை கொண்டாடினார். இதுதொடர்பான புகைப்படங்கள் அவரது ரசிகர்களின் விருப்பங்களைப் பெற்றுள்ளன.

    வீட்டில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் அருண் விஜய்யுடன் அவரது மனைவி ஆரதி, மகன் அர்ணவ், மகள் பூர்வி உள்ளிட்டோருடன் செல்ல நாயும் கலந்து கொண்டனர்.

    அருண் விஜய் தற்போது யானை படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறர். இதனை ஜெட் வேக திரைக்கதைக்கு பெயர்போன ஹரி இயக்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    யானை படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    அருண் விஜய் நடிப்பில் கடைசியாக மாபிய திரைப்படம் திரைக்கு வந்தது. இதில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதன்பின்னர் பெரிய படங்கள் ஏதும் அருண் விஜய்க்கு வராத நிலையில், யானை படம் மெகா ஹிட் அடையும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

    குற்றம் 23 படத்தின் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் பார்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராணுவத்தின்

    உளவுப் பிரிவு அதிகாரியாக அருண் விஜய் நடிக்கும் பார்டர் திரைப்படம் இந்தாண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Arun Vijay

    அடுத்த செய்தி