• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Shalini Pandey: கொழுக் மொழுக் உடலை குறைத்து படு ஸ்லிம்மான ‘அர்ஜூன் ரெட்டி’ ஷாலினி பாண்டே!

Shalini Pandey: கொழுக் மொழுக் உடலை குறைத்து படு ஸ்லிம்மான ‘அர்ஜூன் ரெட்டி’ ஷாலினி பாண்டே!

ஷாலினி பாண்டே

ஷாலினி பாண்டே

கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி படத்திலும் அவரது தோழியாக நடித்திருந்தார் ஷாலினி.

  • Share this:
    தனது உடலை சரமாரியாக குறைத்திருக்கிறார் ‘அர்ஜூன் ரெட்டி’ ஷாலினி பாண்டே.

    நடிகை ஷாலினி பாண்டே, விஜய் தேவரகொண்டா நடித்த 'பிளாக்பஸ்டர்’ தெலுங்கு திரைப்படமான ’அர்ஜுன் ரெட்டி’ மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் தனது தைரியமான நடிப்பால் பெரும் ரசிகர்களைப் பெற்றார்.

    தெலுங்கில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து தமிழ், இந்தி என்று பல்வேறு மொழிகளிலும் ரீ-மேக் ஆனது. ஆனால், அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டேவிற்கு இணையாக வேறு யாரும் அந்த கதாபாத்தில் பொருத்தமாக நடிக்கவில்லை என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்தனர். கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி படத்திலும் அவரது தோழியாக நடித்திருந்தார் ஷாலினி.

    Ajith: ஆட்டோவில் சென்ற அஜித் – வைரலாகும் வீடியோ!

    பப்ளியாக இருந்த ஷாலினி தற்போது தனது உடலை சரமாரியாக குறைத்துள்ளார். குண்டான உடலை படு ஸ்லிம்மாக குறைத்து அதிரடி ட்ரான்ஃபர்மேஷனை நிகழ்த்தியுள்ளார் ஷாலினி. இதையடுத்து அவர் இப்போது இன்ஸ்டாகிராமில் ஸ்டைலான விளையாட்டு உடையில் தனது சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் ஷாலினி பாண்டேவின் இந்த ஹாட் மற்றும் ஸ்லிம்மான புகைப்படங்கள் நெட்டிசன்களை திகைக்க வைத்து வைரலாகிவிட்டன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: