அந்த அரபிக்கடலோரம் பாடலுக்கு கண்ணாடி முன்பு நடனமாடும் நடிகை பிரகதி - பாராட்டும் ரசிகர்கள்

அந்த அரபிக்கடலோரம் பாடலுக்கு நடனமாடி அதை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை பிரகதி.

அந்த அரபிக்கடலோரம் பாடலுக்கு கண்ணாடி முன்பு நடனமாடும் நடிகை பிரகதி - பாராட்டும் ரசிகர்கள்
நடிகை பிரகதி
  • Share this:
1994-ம் ஆண்டு வெளியான வீட்ல விசேசங்க படத்தில் நடித்திருந்த நடிகை பிரகதி, ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். படங்கள் மட்டுமின்றி அரண்மனைக் கிளி உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் பிரகதி நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை பிரகதி சமீபத்தில் தன் மகனுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது ’அந்த அரபிக்கடலோரம்’ பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் பிரகதி.

வீடியோவைப் பார்த்த பலரும் பிரகதியின் வித்தியாசமான நடனத்தைக் கண்டு அவரைப் பாராட்டியுள்ளனர். சிலர் சிறுவயது நடிகைகள் கூட இப்படி நடனமாடுவதில்லை என்று கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

 
View this post on Instagram
 

Chin up... you are not struggling, you are in midst of conquering 🤩😇💫


A post shared by Pragathi Mahavadi (@pragstrong) on


மேலும் படிக்க: இரட்டை ரோஜா சீரியலுக்கு குட் பை சொன்ன ஷிவானி... அவருக்கு பதிலாக சாந்தினி தமிழரசன் ஒப்பந்தம்?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரகதி அளித்த பேட்டி ஒன்றில் தன்னிடம் முன்னணி காமெடி நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாகவும், அவரை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading