• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Aranmanai 3: சுந்தர் சி-யின் அரண்மனை 3 எப்படி இருக்கிறது?

Aranmanai 3: சுந்தர் சி-யின் அரண்மனை 3 எப்படி இருக்கிறது?

அரண்மனை 3

அரண்மனை 3

வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்‌ஷன் ஆகியப் படங்களின் தோல்விக்குப் பிறகு வெளியாகியிருக்கும் அரண்மனை 3, சுந்தர் சி-யை கரை சேர்த்ததா?

  • Share this:
    சுந்தர் சி-யின் இயக்கத்தில் ஆர்யா, ராஷிகண்ணா, விவேக், ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் அரண்மனை 3 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

    பேய்கதைகளை மையமாக வைத்து கோலிவுட்டில் பல டஜன் படங்கள் வெளியாகி விட்டன. ஆனால் அதில் ஏதோ ஒன்றிரண்டு தான் மக்களை ஈர்க்கிறது. அந்த வகையில் அரண்மனை 1 மற்றும் 2 ஆகியப் படங்களை இயக்கிய சுந்தர் சி, தற்போது அதன் 3-ம் பாகத்தையும் இயக்கியுள்ளார். வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்‌ஷன் ஆகியப் படங்களின் தோல்விக்குப் பிறகு வெளியாகியிருக்கும் அரண்மனை 3, சுந்தர் சி-யை கரை சேர்த்ததா? ட்விட்டர் வாசிகள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்.





    எப்போதும் போல சுந்தர் சி-யின் படம். ஆனால் பழைய சுந்தர் சி-யை மிஸ் செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.



    பேசாமல் வீட்டிலிருங்கள் என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.



    படம் மிக மெதுவாக தொடங்கியது. ஆனால் அந்த இடைவேளை ட்விஸ்ட் நன்றாக இருந்தது என இவர் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: