Home /News /entertainment /

AR Rahman: 7 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி - ரெக்கார்டில் இடம்பெற்ற அறிவிப்பு!

AR Rahman: 7 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி - ரெக்கார்டில் இடம்பெற்ற அறிவிப்பு!

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் இசை கச்சேரி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மலேசியாவில் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி வரும் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறுகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இசைக்கச்சேரி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த வரிசையில் அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் Bukit Jalil மைதானத்தில் கச்சேரி நடத்த உள்ளார்.

அதற்கான பணிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தற்போதைய தொடங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பை பத்தாயிரம் அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாராசூட்டில் குதித்து அறிவித்துள்ளனர். ஒரு நிகழ்ச்சிக்காக இந்த முறையில் அறிவிப்பை வெளியிட்டுவது மலேசியாவில் இதுவே முதல் முறை. இதன் காரணமாக மலேசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இந்த அறிவிப்பு சாதனையாக இடம் பெற்றுள்ளது.

வெந்து தணிந்தது காடு தெலுங்கு பதிப்பு நாளை வெளியாகாது...

AR Rahman  Music Concert in Malaysia after 7 years, ar rahman net worth, ar rahman religion, ar rahman wife, ar rahman age, ar rahman - wikipedia, ar rahman family, a.r. rahman tickets, ar rahman concert, ar rahman concert malaysia, ஏஆர் ரஹ்மான், ஏஆர் ரஹ்மான் கச்சேரி, ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரி
கச்சேரி அறிவிப்பு


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மலேசியாவில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்துவது பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Shalini C
First published:

Tags: AR Rahman

அடுத்த செய்தி