முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / August 16 1947 | கவனம் பெறும் கவுதம் கார்த்தியின் ஆகஸ்ட் 16, 1947 படத்தின் டீசர்!

August 16 1947 | கவனம் பெறும் கவுதம் கார்த்தியின் ஆகஸ்ட் 16, 1947 படத்தின் டீசர்!

ஆகஸ்ட் 16, 1947 படத்தின் டீசர்

ஆகஸ்ட் 16, 1947 படத்தின் டீசர்

August 16 1947 | இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில், ஒரு தொலைதூர கிராமத்தில் ஒருவன் பிரிட்டிஷ் படைகளுடன் போராடும் கதையை இப்படம் சொல்கிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, ரேவதி என்பவர் இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில், ஒரு தொலைதூர கிராமத்தில் ஒருவன் பிரிட்டிஷ் படைகளுடன் போராடும் கதையை இப்படம் சொல்கிறது.

' isDesktop="true" id="787099" youtubeid="fsTFBkbOOUA" category="cinema">

நன்றி: AR Murugadoss Productions

First published:

Tags: AR Murugadoss, Gautham karthik, Tamil Movies Teaser