முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகிறாரா ’சூரரைப் போற்று’ அபர்ணா பாலமுரளி?

ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகிறாரா ’சூரரைப் போற்று’ அபர்ணா பாலமுரளி?

 ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகிறாரா ’சூரரைப் போற்று’ அபர்ணா பாலமுரளி?

ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகிறாரா ’சூரரைப் போற்று’ அபர்ணா பாலமுரளி?

அபர்ணா பாலமுரளி, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம்படித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அபர்ணா பாலமுரளி, தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம், உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், இந்த படங்களில் நடித்தவரை வெளியில் தெரியாமல் இருந்த அபர்ணா பாலமுரளி, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம்படித்தார்.

Also read: கணவரை பிரிந்த மியா கலிஃபா; விவாகரத்துக்கு கொடுத்த புது விளக்கம்!!

இந்நிலையில், நடிகை அபர்ணா பாலமுரளி தற்போது ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

Also read: அமலா பாலின் வெப் சீரிஸ் கொரிய படத்தின் தழுவலா....?

இந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிப்பதோடு இயக்கவும் உள்ளார். இந்த படத்திலே ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

First published:

Tags: Actress Aparna Balamurali, RJ Balaji, Soorarai Pottru