Home /News /entertainment /

ஆண்டி இந்தியன் திரைப்படத்தின் ட்ரெய்லர் - வீடியோ

ஆண்டி இந்தியன் திரைப்படத்தின் ட்ரெய்லர் - வீடியோ

ஆண்டி இந்தியன் திரைப்படத்தின் ட்ரெய்லர் - வீடியோ

ப்ளூ சட்டை இளமாறன் இயக்குனராக உருவாகியுள்ள ஆண்டி இந்தியன் திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
சமூக வலைத்தளத்தில் திரைப்படங்களை விமர்சனம் செய்து புகழ்பெற்ற ப்ளூ சட்டை என அழைக்கப்படும் இளமாறன் இயக்குனராக உருவாகியுள்ள ஆண்டி இந்தியன் திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மாறன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் மத அரசியலை மையப்படுத்தி உருவாகி உள்ளது சென்சார் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் இந்த
திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

 

சினிமா செய்திகளுக்கு இணைந்திருங்கள்...
Published by:Yuvaraj V
First published:

Tags: Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி