Home /News /entertainment /

Laththi Teaser | அதிரடியாக வெளியானது விஷாலின் லத்தி பட டீசர்!

Laththi Teaser | அதிரடியாக வெளியானது விஷாலின் லத்தி பட டீசர்!

லத்தி பட டீசர்

லத்தி பட டீசர்

Laththi Teaser | விஷாலின் முந்தைய திரைப்படங்களில் இருந்து லத்தி திரைப்படம் சற்று மாறுபட்டு இருக்கும் என்றும், கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது எனவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
    அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் மற்றும் சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள லத்தி திரைப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.



    நன்றி: Vishal Film Factory
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor vishal, Tamil Movies Teaser

    அடுத்த செய்தி