நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி..

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி..
அமிதாப் பச்சன்
  • Share this:
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

77 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதுடன், “எனது குடும்பத்தார் மற்றும் எனது பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
கடந்த 10 நாட்களுக்குள் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading