15 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்த அஜித் பட ஹீரோயின்

நடிகை பிரியங்கா திரிவேதி ராஜா, காதல் சடுகுடு போன்ற படங்களில் நடித்திருந்தார்.

15 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்த அஜித் பட ஹீரோயின்
நடிகை பிரியங்கா உபேந்திரா
  • News18
  • Last Updated: February 23, 2019, 1:17 PM IST
  • Share this:
ராஜா படத்தில் அஜித்துடன் நடித்திருந்த பிரியங்கா திரிவேதி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

நடிகை பிரியங்கா திரிவேதி ராஜா, காதல் சடுகுடு போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக 2004-ம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் உருவான ஜனனம் படத்தில் நடித்திருந்தார். 2003-ம் ஆண்டு கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துகொண்ட இவர் தனது பெயரை பிரியங்கா உபேந்திர என்று மாற்றிக் கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் கடந்த 15 வருடங்களாக திரைத்துறை பக்கம் திரும்பாமல் இருந்த நடிகை பிரியங்கா மீண்டும் தமிழ்ப் படமொன்றில் நடித்து ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.மஹத், யாஷிகா நடிப்பில் அறிமுக இயக்குநர்கள் மாக்வென் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படமொன்றில் நடிக்க பிரியங்கா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படம் தமிழ், கன்னடம் என இருமொழிகளிலும் உருவாகவுள்ளது.👉 இதுபோன்ற கோலிவுட் செய்திகளை படிக்க இங்கே கிளிக். செய்க.

ரஜினி - முருகதாஸ் படம்.... ஒரு கெட்டப் போலீஸ், மற்றொன்று? - வீடியோ

First published: February 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading