• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரஷ்யாவில் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்...!

ரஷ்யாவில் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்...!

ரஷ்யாவில் அஜித்

ரஷ்யாவில் அஜித்

பத்து தினங்கள் அஜித்தை வைத்து மாஸ்கோவில் படப்பிடிப்பை நடத்தினார் வினோத். பைக் ரேஸ் ஆக்ஷன் காட்சிகள் இந்த தினங்களில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ரஷ்யாவில் வலிமை படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படமாக்க சென்ற வலிமை டீம் வெற்றிகரமாக படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது. மாஸ்கோவில் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதில் இடம்பெறும் முக்கியமான ஆக்ஷன் காட்சியை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். கொரோனா இரண்டாம் அலை உலகை ஆட்டிப்படைத்த நேரத்தில், சர்வதேச கட்டுப்பாடுகளால் வலிமை படக்குழுவால் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலையில் இருந்தது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், ஆகஸ்ட் 20 ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றனர். அதற்கு முன்பே தயாரிப்பாளர் போனி கபூர் ரஷ்யா சென்று படப்பிடிப்புக்கான முன்னேற்பாடுகளையும் செய்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



பத்து தினங்கள் அஜித்தை வைத்து மாஸ்கோவில் படப்பிடிப்பை நடத்தினார் வினோத்.



பைக் ரேஸ் ஆக்ஷன் காட்சிகள் இந்த தினங்களில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



ரஷ்யா ஷெட்யூல்டுடன் வலிமை படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவித்துள்ளனர்.



Also read... பிரேமம் இயக்குனரின் படத்தில் நயன்தாரா, அஜ்மல்!

ரஷ்யாவில் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. வலிமையை வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அன்று ரஜினியின் அண்ணாத்த படமும் திரைக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: