பிரபல ரேஸ் சாம்பியனுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித் - வைரலாகும் வீடியோ

news18
Updated: September 19, 2019, 10:48 AM IST
பிரபல ரேஸ் சாம்பியனுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித் - வைரலாகும் வீடியோ
அஜித்
news18
Updated: September 19, 2019, 10:48 AM IST
கார் மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்டு பல்வேறு விருதுகளைப் பெற்ற அலிசா அப்துல்லா, தனது பைக்கை ஓட்டிய அஜித் அட்வைஸ் கொடுத்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

நடிகர் அஜித் சினிமாவைத் தாண்டி பைக் ரேஸ், போட்டோகிராஃபி, ஆளில்லா விமானங்களை தயாரிப்பது, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

திரைப்படங்களில் நடிகர் அஜித் பைக் மற்றும் கார் ஓட்டும் காட்சிகள் இடம்பெற்றாலே அவரது ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் தான். இந்நிலையில் இந்தியாவின் முதல் பெண் ரேஸர் சாம்பியனான அலிசா அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் 5 வருடங்களுக்கு முன் அஜித் என்னுடைய சூப்பர் பைக்கை ஓட்டி, என்னை வாழ்த்தினார் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் இடம்பெற்றுள்ள வீடியோவில், ஆல் தி பெஸ்ட். நல்லா பண்ணுங்க. பாதுகாப்பு அவசியம்” என்று கூறியுள்ளார்.Loading...

 
View this post on Instagram
 

5 years ago ... knowing Him from a kid to him taking A ride on my Superbike and when he wished me luck 😍 .... #alishaabdullah #shaliniajith #thalaajith


A post shared by Alisha Abdullah (@alishaabdullah) on

கார் மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்டு பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் அலிசா அப்துல்லா இரும்புக் குதிரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Cinema Round Up | ரசிகர்களைக் கவர்ந்த பிகில் மெலடி... தனுஷைக் காண குவியும் ரசிகர்கள்...!

First published: September 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...