சிரிப்புதான் மாஸ்... இணையத்தை கலக்கும் விஜய் - அஜித்தின் டிக் டாக் வீடியோ

விஜய் , அஜித் நடித்த காட்சிகளை வைத்து நகைச்சுவையாக தொகுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

news18
Updated: December 7, 2018, 2:16 PM IST
சிரிப்புதான் மாஸ்... இணையத்தை கலக்கும் விஜய் - அஜித்தின் டிக் டாக் வீடியோ
நடிகர் விஜய் | அஜித்
news18
Updated: December 7, 2018, 2:16 PM IST
விஜய் , அஜித் நடித்த காட்சிகளை வைத்து நகைச்சுவையாக தொகுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித் ஆகிய இருவருக்கும் ரசிகர்கள் ஏராளம். பெரும்பாலும் இவர்களது படங்கள் வெளியாகும் நாளை ரசிகர்கள் தங்களுக்கான கொண்டாட்டமாகவே கருதுகின்றனர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் சர்ச்சைகளைத் தாண்டி பல்வேறு சாதனைகளை படைத்தது. அதேபோல் நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. விஸ்வாசம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளையும் அஜித் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அஜித், விஜய் நடித்த காட்சிகளுடன் வடிவேலுவின் நகைசுவையை வைத்து தொகுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.குறிப்பாக, விஜய், அஜித் சிரித்து பேசிய பஞ்ச் வசனங்கள் நகைச்சுவைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. டிக் டாக் ஆப்பில் இந்த வீடியோ தொகுக்கப்பட்டுள்ளது.

லாரி திருட்டு - அரங்கேறுவது எப்படி? - வீடியோ

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்