விஜய்க்கு முன்பே இலவசங்கள் பற்றி பேசிய அஜித்... வைரலாகும் வீடியோ

சர்கார் படத்தில் அரசு மக்களுக்கு கொடுக்கும் இலவசங்கள் பற்றி விஜய் பேசியுள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே அஜித் பேசிவிட்டார் அவரது ரசிகர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

விஜய்க்கு முன்பே இலவசங்கள் பற்றி பேசிய அஜித்... வைரலாகும் வீடியோ
அஜித் குமார்
  • News18
  • Last Updated: November 15, 2018, 5:21 PM IST
  • Share this:
சர்கார் படத்தில் அரசு மக்களுக்கு கொடுக்கும் இலவசங்கள் பற்றி விஜய் பேசியுள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே அஜித் பேசிவிட்டதாக அவரது ரசிகர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் நடிகர் விஜய், சுந்தர ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அரசு மக்களுக்கு கொடுக்கும் இலவசங்களை விமர்சித்திருப்பதாகவும், ஜெயலலிதாவின் இயற்பெயரை விமர்சித்திருப்பதாகவும் கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் படம் மறு தணிக்கை செய்யப்பட்டு திரையிடப்பட்டது. அதேவேளையில் விஜய் ரசிகர்கள் அரசு கொடுத்த இலவசங்களை தீயிட்டு கொளுத்தியும், உடைத்தும் தங்களது எதிர்ப்பை சமூகவலைதளங்களில் பதிவு செய்து வந்தனர்.


இந்நிலையில் அஜித் கடந்த 2004- ம் ஆண்டு வெளியான ஜனா படத்தில் இலவசங்கள் குறித்து பேசும் காட்சியை அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கோலிவுட்டில் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்க கிளிக் செய்க

அம்மன் பாடல் பாடிய அதிமுக பேச்சாளர்: அருள் வந்து ஆடிய பெண் தொண்டர்கள் - வீடியோ

First published: November 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading