அஜித்தின் நேர்கொண்ட பார்வை..! வெளியானது #ஏகே59 ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்

அந்தப் படத்தின் ரீமேக்கில் அஜித் குமார் நடிக்க போனி கபூர் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. #NerKondaPaarvai

news18
Updated: March 4, 2019, 9:50 PM IST
அஜித்தின் நேர்கொண்ட பார்வை..! வெளியானது #ஏகே59 ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்
நேர்கொண்ட பார்வை
news18
Updated: March 4, 2019, 9:50 PM IST
இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு நேர்கொண்ட பார்வை என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்து மிகப் பெரும் வெற்றி பெற்ற படம் பிங்க். அந்தப் படத்தின் ரீமேக்கில் அஜித் குமார் நடிக்க போனி கபூர் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சதுரங்க வேட்டை, தீரன் படத்தை இயக்கிய வினோத் அந்தப் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் குமார், முதல்முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. மே மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Also see:

First published: March 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...