ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH - உனக்கு சம்பவம் இருக்கு... வெளியானது அஜித்தின் 'துணிவு' பட கேங்ஸ்டா பாடல்

WATCH - உனக்கு சம்பவம் இருக்கு... வெளியானது அஜித்தின் 'துணிவு' பட கேங்ஸ்டா பாடல்

அஜித்

அஜித்

கேங்ஸ்டா பாடலின் லிரிக்கஸ் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது அஜித் தனது எதிரிக்கு மறைமுக எச்சரிக்கைவிடுக்கும்படி அமைந்துள்ளதாக பேசப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3வது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளனர். இந்த முறை ஜிப்ரான் இசையமைப்பாளர்.

துணிவு படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. நடிகர் விஜய்யின் வாரிசு படமும் வெளியாவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் சில்லா சில்லா, காசேதான் கடவுளடா என இரண்டு பாடல்கள் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் தற்போது கேங்ஸ்டா என்ற பாடலும் வெளியாகியுள்ளது.

' isDesktop="true" id="862149" youtubeid="4ai00NGSFsQ" category="cinema">

கேங்ஸ்டா பாடலின் லிரிக்கஸ் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது அஜித் தனது எதிரிக்கு மறைமுக எச்சரிக்கைவிடுக்கும்படி அமைந்துள்ளதாக பேசப்பட்டது. பாடலை விவேகாவுடன் இணைந்து எழுதியுள்ள சபீர் சுல்தான், ஜிப்ரானுடன் இணைந்து பாடியிருக்கிறார்.

First published:

Tags: Actor Ajith, Thunivu