ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'சீண்டுனா சிரிப்பவன்.. சுயவழி நடப்பவன்.' துணிவு பட கேங்ஸ்டா பாடலின் வரிகள் இதோ!

'சீண்டுனா சிரிப்பவன்.. சுயவழி நடப்பவன்.' துணிவு பட கேங்ஸ்டா பாடலின் வரிகள் இதோ!

'துணிவு' அஜித்

'துணிவு' அஜித்

விஜய் ரசிகர்கள் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதை பகிர்ந்துவரும் நிலையில் அஜித் ரசிகர்களோ எங்களுக்கு இந்த லிரிக்ஸே அஜித் எங்களுக்காக பேசுன மாதிரி தான் இருக்கு என கேங்ஸ்டா பாடல் வரிகளைப் பகிர்ந்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாரிசா துணிவா என்பது தான் சமூக வலைதளங்களில் இப்பொழுது காரசார விவாதமக இருந்துவருகிறது. அதற்கேற்ப வாரிசு, துணிவு படப் பாடல்கள் அடுத்ததடுத்து வெளியாகின. நேற்று தான் வாரிசு பட ஆடியோ பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில் துணிவு படத்தின் கேங்ஸ்டா பாடல் வெளியாகியிருக்கிறது. கேங்ஸ்டா பாடலை சபிர் சுல்தான் மற்றும் விவேகா இணைந்து எழுதியிருக்கின்றனர். சபீர் சுல்தான் ஜிப்ரானுடன் இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கிறார்.

'படிப்பு இருக்கா? வேலை உண்டு..' சூர்யாவின் அடடே முன்னெடுப்பு.. குவியும் பாராட்டு!

விஜய் ரசிகர்கள் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதை பகிர்ந்துவரும் நிலையில் அஜித் ரசிகர்களோ எங்களுக்கு இந்த லிரிக்ஸே அஜித் எங்களுக்காக பேசுன மாதிரி தான் இருக்கு என கேங்ஸ்டா பாடல் வரிகளைப் பகிர்ந்துவருகின்றனர்.

''சீண்டுனா சிரிப்பவன், சுய வழி நடப்பவன், சரித்திரம் படைப்பவன் He is gangsta

பகைவனுக்கு இரக்கப்பட்டு பணிஞ்சுபோற துணிவுகொண்டு பயணம் செய்யும் குணம் கொண்டவன்'' என அப்பாடலின் லிரிக்ஸே அனல் பறக்கிறது.

பாடல் வரிகள்:

துணிவு கேங்க்ஸ்டா பாடல் வரிகள்

‘‘சீண்டுனா சிரிப்பவன்

சுயவழி நடப்பவன் சரித்திரம் படைப்பவன்

HE'S LIKE A GANGSTA, HE'S A GANGSTA

பகைவனுக்கு இரக்கப்பட்டு பணிஞ்சுபோற துணிவு கொண்டு பயணம் செய்யும் குணம்கொண்டவன்

HE'S LIKE A GANGSTA, HELL, HE'S A GANGSTA

நீதி காக்கும் நேர்மை கொண்டவன்

HE'S A GANGSTA

அநீதி கண்டு பொங்கி எழுபவன்

HE'S A GANGSTA பெத்தப்பொண்ண காக்கும் அப்பனும்

கூட GANGSTA

தாலாட்டும் தாய் சீறும்போதும் WHO THE WHO THE, GANGSTA.

I SAID, WHO THE GANGSTA COM'ON COM'ON சொல்லு

WHO THE GANGSTA HA HA TELL ME WHO THE GANGSTA

நம்பிக்கை இழக்காமல் போர்த்தொடுப்பவன்

IT'S HIM IT'S HIM (GANGSTA) கடைசி நிமிடம் வரை கரம் கொடுப்பவன்

IT'S HIM ITS HIM, (I SAID WHO THE GANGTSA)

வன்முறை தெரிந்தும் கண்ணில அமைதி கொண்டவன்

IT'S HIM ITS HIM, (சொல்லு. WHO THE GANGSTA)

வங்கக்கடலின் ஆழம் தெரிந்தும் இறங்குனா HE'S A GANGSTAAA.. GANGSTA, GANGSTA.

First published:

Tags: Actor Ajith, Boney Kapoor, Thunivu