Home /News /entertainment /

அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என தகவல்…

அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என தகவல்…

அஜித்தின் ரீசன்ட் க்ளிக்.

அஜித்தின் ரீசன்ட் க்ளிக்.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் ஏ.கே. 61 திரைப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஏ.கே. 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

நேர்கொண்ட பார்வை,  வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் தன்னுடைய 61 வது திரைப்படத்தில் அஜித் குமார் நடித்த வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் அந்த திரைப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில் மீதம் இருக்கும் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெறுகிறது.  இதற்காக இயக்குநர் உள்ளிட்ட  படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர்.

நா.முத்துக்குமாரின் சாமி பட பாடலுக்கு இதுவரை அர்த்தம் தெரியாமல் இருந்த ஹாரிஸ் ஜெயராஜ்

அத்துடன் நடிகர் அஜித் வரும் 23ஆம் தேதி அங்கு செல்கிறார். இந்த நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை நாளை மாலை படக் குழுவினர் வெளியிட உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

ராஷ்மிகா கையில் போட்டிருக்கும் டாட்டூவின் அர்த்தம் என்ன தெரியுமா?

அதற்கான முதல் பார்வை தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார்.
Published by:Musthak
First published:

Tags: Actor Ajith

அடுத்த செய்தி