இணையத்தில் வைரலாகும் அஜித் குழந்தைகளின் செல்பி புகைப்படம்!

Web Desk | news18-tamil
Updated: November 6, 2019, 8:56 PM IST
இணையத்தில் வைரலாகும் அஜித் குழந்தைகளின் செல்பி புகைப்படம்!
Web Desk | news18-tamil
Updated: November 6, 2019, 8:56 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார்.

பொது நிகழ்ச்சிகளில் ஏதும் கலந்து கொள்ளாத நடிகர் அஜித், கமல்ஹாசனின் திரைபயணத்தை கொண்டாடும் பிரமாண்ட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அஜித்தை குறித்து ஏதாவது சின்ன செய்தி இருந்தாலே அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து விடுவார்கள். தற்போது அஜித்தின் குழந்தைகள் செல்பி எடுத்த புகைப்படத்தை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.


அஜித் மகள் அனோஷ்கா ம்றம் மகன் ஆத்விக்கின் செல்ஃபி புகைப்படம் ஒன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் #AadvikAjith என்ற ஹேஸ்டேகில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

First published: November 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...