முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அதிக பாலிவுட் வாய்ப்புகளை பெறும் இளம் தமிழ் இசையமைப்பாளர்!

அதிக பாலிவுட் வாய்ப்புகளை பெறும் இளம் தமிழ் இசையமைப்பாளர்!

சாம்.CS

சாம்.CS

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக சாம்.CS வலம் வருகிறார். இவர் இசையமைத்த கைதி,  விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு ஏராளமான இந்தி திரைப்பட வாய்ப்புகள் சாம்.CS க்கு வர தொடங்கியுள்ளன. 

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக சாம்.CS வலம் வருகிறார். இவர் இசையமைத்த கைதி,  விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன.

குறிப்பாக அவரின் பின்னணி பலராலும் பாராட்டப்பட்டுள்ளன.  இதைத்தொடர்ந்து தற்போது இந்தியில் உருவாகி இருக்கும் விக்ரம் வேதா படத்தின் ரீமேக்கிற்குன் சாம்.CS  இசையமைத்துள்ளார்.

Also read... தமிழில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

அந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் சாம்.CS-க்கு ஏராளமான இந்தி திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

Captain Movie Review: எப்படி இருக்கிறது ஆர்யாவின் கேப்டன் படம்?

இதே போல மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இசையமைத்து வருகிறார் சான்.CS.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment