Home /News /entertainment /

ரஜினிக்கு பிறகு சூர்யா தான் - கொண்டாடிய தெலுங்கு பட இயக்குனர்

ரஜினிக்கு பிறகு சூர்யா தான் - கொண்டாடிய தெலுங்கு பட இயக்குனர்

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக தயாராகி உள்ளது.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மார்ச் 10-ம் தேதி தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கு மாநிலங்களில் தெலுங்கில் வெளியாகிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் ஹைதராபாத்தில் நடந்தன, நடிகர் ராணா, இயக்குனர் பொய்யாபட்டி ஸ்ரீனு உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஹைலைட்டாக அமைந்தது பொய்யாபட்டி ஸ்ரீனுவின் பேச்சு.

சூர்யாவின் படத்தை தெலுங்கு மக்களும், தெலுங்கு பார்வையாளர்களும் தமிழ் படம் என்று நினைப்பதில்லை. அதை தங்கள் சொந்த தெலுங்குப் படமாகவே நினைக்கிறார்கள். ரஜினிகாந்தின் படத்திற்கு பிறகு சூர்யா படத்தை தான் அப்படி நினைக்கிறார்கள். ரஜினியும் சூர்யாவும் தமிழர்கள் அல்ல, தெலுங்கு மக்களை பொறுத்தவரை அவர்களும் எங்களில் ஒருவர் தான் என்று பொய்யாபட்டி சீனு புகழ்ந்து பேசினார்.

உதயநிதி ஸ்டாலின்-மாரி செல்வராஜ் கூட்டணியில் மாமன்னன்!

After Rajinikanth its Suriya Says Telugu film director, Suriya Etharkkum Thunindhavan, etharkkum thunindhavan, etharkum thuninthavan teaser, suriya, suriya 39th movie, suriya 40 release date, etharkum thuninthavan 2021 director, etharkum thuninthavan release date, எதற்கும் துணிந்தவன் டீசர், எதற்கும் துணிந்தவன் டீசர் ரிலீஸ், surya 40 first look, etharkum thuninthavan 2021 actress, etharkum thuninthavan third look, suriya 40 music director, suriya 40 cast, etharkkum thunindhavan release date, suriya height, suriya wife, suriya age, suriya 39th movie, suriya cast, suriya twitter, suriya brother, suriya imdb, சூர்யா, எதற்கும் துணிந்தவன், சூர்யா எதற்கும் துணிந்தவன், எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி, சன் பிக்சர்ஸ்

தமிழ் நடிகர்களில் ரஜினிக்கு அடுத்தபடி விஜய், சூர்யாவுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது. இவர்களின் படங்கள் வெளியாகும் போது, நேரடி தெலுங்குப் படம் அளவுக்கு வரவேற்பை பெறும். இந்த ரேஸில் தற்போது சூர்யா முந்துகிறார்.

33 வருடங்களை நிறைவு செய்யும் ரஜினியின் ராஜாதி ராஜா - சுவாரஸ்ய தகவல்கள்!

After Rajinikanth its Suriya Says Telugu film director, Suriya Etharkkum Thunindhavan, etharkkum thunindhavan, etharkum thuninthavan teaser, suriya, suriya 39th movie, suriya 40 release date, etharkum thuninthavan 2021 director, etharkum thuninthavan release date, எதற்கும் துணிந்தவன் டீசர், எதற்கும் துணிந்தவன் டீசர் ரிலீஸ், surya 40 first look, etharkum thuninthavan 2021 actress, etharkum thuninthavan third look, suriya 40 music director, suriya 40 cast, etharkkum thunindhavan release date, suriya height, suriya wife, suriya age, suriya 39th movie, suriya cast, suriya twitter, suriya brother, suriya imdb, சூர்யா, எதற்கும் துணிந்தவன், சூர்யா எதற்கும் துணிந்தவன், எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி, சன் பிக்சர்ஸ்

அவரின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக தயாராகி உள்ளது. அதனை பிரமாண்டமாக ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியிடுகின்றனர். மார்ச் 11-ஆம் தேதி பிரபாஸின் ராதே ஷ்யாம் வெளியாகும் நிலையிலும் எதற்கும் துணிந்தவனுக்கு கணிசமான எண்ணிக்கையில் ஆந்திரா தெலுங்கானாவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் எதற்கும் துணிந்தவன் படத்தின் தெலுங்கு பதிப்பு வசூலில் புதிய சாதனை படைக்க வாய்ப்புள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

அடுத்த செய்தி