ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இணையத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கும் ஆதிபுருஷ் டீசர்.. மீம் மெடிரியலாக மாறிய படத்தின் டீசர்

இணையத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கும் ஆதிபுருஷ் டீசர்.. மீம் மெடிரியலாக மாறிய படத்தின் டீசர்

ஆதிபுருஷ் டீசர்

ஆதிபுருஷ் டீசர்

5 மொழிகளில் வெளியாக உள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் யூடியூபில் வெளியானது. இதை பார்த்த பிறகு ரசிகர்கள் ‘ஏமாற்றமளிக்கும் ஆதிபுருஷ்’ என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆதிபுருஷ் டீசர் நேற்று அயோதியில் வெளியிடப்பட்டது.   ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

  5 மொழிகளில் வெளியாக உள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் யூடியூபில் வெளியானது. இதை பார்த்த பிறகு ரசிகர்கள் ‘ஏமாற்றமளிக்கும் ஆதிபுருஷ்’ (#DisappointingAdipurush) என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

  அதில் இராவணனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதத்தையும், அந்த படம் குழந்தைகளுக்கான படத்தை போல இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். இராவணனை பார்க்க இஸ்லாமிய மன்னர் போல் இருப்பதாகவும் அவர்கள் கேலி செய்து வருகின்றனர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Hindu, Indian cinema, Ram mandri