முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / உடல் எடையை அதிரடியாக குறைத்த வரலட்சுமி சரத்குமார்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்…

உடல் எடையை அதிரடியாக குறைத்த வரலட்சுமி சரத்குமார்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்…

நடிகை வரலட்சுமி சரத்குமார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார்.

உங்களுடன் நீங்கள் போட்டியிட்டால் நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு ரிசல்ட் இருக்கும் என நம்பிக்கையூட்டுகிறார் வரலட்சுமி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை வரலட்சுமி சரத்குமார் உடல் எடையை அதிரடியாக குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

வரலட்சுமியின் சமீபத்திய ஃபோட்டோஸ் கவனம் ஈர்த்து வருகிறது.

நம்பினால் நடக்கும் என்று உடல் எடையை குறைக்க முயற்சிப்போரை மோட்டிவேட் செய்கிறார் வரலட்சுமி

உங்களுடன் நீங்கள் போட்டியிட்டால் நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு ரிசல்ட் இருக்கும் என நம்பிக்கையூட்டுகிறார் வரலட்சுமி.

நடப்பாண்டில் மட்டும்12 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் வரலட்சுமி.

சமந்தா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் யசோதா படத்தில் வரலட்சுமிக்கு முக்கிய கேரக்டர் அளிக்கப்பட்டுள்ளது.

உடல் எடையை எவராலும், எப்போதும் குறைக்க முடியும்… நம்புங்கள் என்கிறார் வரலட்சுமி.

நீங்கள் எதை செய்ய வேண்டும், செய்யக் கூடாது என மற்றவர்களை சொல்ல வைத்து விடாதீர்கள் – வரலட்சுமி சரத்குமார்.

நம்பிக்கைதான் சிறந்த ஆயுதம்.. உங்களுக்கு நீங்களே சேலஞ்ச்செய்து கொள்ளுங்கள்…

First published:

Tags: Varalakshmi sarathkumar