ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: பொம்பளைய கதறவிட ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது... த்ரிஷாவின் ‘ராங்கி’ ட்ரெய்லர்!

WATCH: பொம்பளைய கதறவிட ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது... த்ரிஷாவின் ‘ராங்கி’ ட்ரெய்லர்!

ராங்கி

ராங்கி

Raangi - Official Trailer | நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடித்து வெளியாகவுள்ள ராங்கி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்கிய எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்திருக்கும் படம் ‘ராங்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி.சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் த்ரிஷா மேக்கப் இல்லாமல் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தணிக்கைக்குழுவினரால் கட் மற்றும் மியூட் செய்யப்பட்ட காட்சிகளால் படத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இயக்குநர் சரவணன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.  இந்நில்லையில் இந்தப் படத்தில் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடித்து வெளியாகவுள்ள ராங்கி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

' isDesktop="true" id="861303" youtubeid="fgXHthHVj-A" category="cinema">

நன்றி: Sun TV.

First published:

Tags: Actress Trisha, Tamil Movies Trailer