ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: மிட்நைட்னா போலீஸ் உங்களுக்கே ரேப் பன்னனும்னு தோணுது... ராங்கி ஸ்னீக் பீக்!

WATCH: மிட்நைட்னா போலீஸ் உங்களுக்கே ரேப் பன்னனும்னு தோணுது... ராங்கி ஸ்னீக் பீக்!

ராங்கி

ராங்கி

Raangi - Sneak Peek | ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி.சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்கிய எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்திருக்கும் படம் ‘ராங்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி.சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் த்ரிஷா இணையதள செய்தியாளராக நடித்திருக்கிறார். அதிலும் ஆக்‌ஷன் பார்முலாவில் எடுத்துள்ளனர். இந்தப் படம் நாளை டிசம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

' isDesktop="true" id="864047" youtubeid="IFfwFZaj8js" category="cinema">

நன்றி: Sun TV.

First published:

Tags: Actress Trisha, Sneak peek