இணையத்தில் கவனம் பெறும் சுஹாசினி மணிரத்னம் திருமண படம்!

சுஹாசினி மணிரத்னம் திருமண படம்

கடந்த வாரம் தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் சுஹாசினி.

  • Share this:
    நடிகை சுஹாசினியின் இளம் வயது படமும், அவரது திருமண படமும் இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்து வருகிறது.

    80-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சுஹாசினி. மூத்த நடிகர் சாரு ஹாசனின் மகளான இவர் தயாரிப்பாளரும், இயக்குநரும் கூட. அதோடு உதிரிப்பூக்கள், காளி, ஜானி, நண்டு, மெட்டி, ராஜ பார்வை, மீண்டும் கோகிலா ஆகியப் படங்களில் துணை ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், 1988-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார்.

    Actress Suhasini Maniratnam marriage photo and rare image, suhasini maniratnam, suhasini maniratnam birthday, suhasini maniratnam movies, nandan maniratnam, suhasini daughter, suhasini maniratnam son, suhasini maniratnam instagram, suhasini maniratnam marriage photos, maniratnam wife, நடிகை சுஹாசினி மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் பிறந்த நாள், சுஹாசினி மணிரத்னம் திரைப்படங்கள், நந்தன் மணிரத்னம், சுஹாசினி மகள், சுஹாசினி மணிரத்னம் மகன், சுஹாசினி மணிரத்னம் இன்ஸ்டாகிராம், சுஹாசினி மணிரத்னம் திருமண புகைப்படங்கள், மணிரத்னம் மனைவி,
    நன்றி - hasini_inspired இன்ஸ்டாகிராம் பக்கம்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த வாரம் தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் சுஹாசினி. அதில் கமல்ஹாசன், நடிகை ஜீவிதா, பாக்யராஜ், குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், மோகன், ஷோபனா, அம்பிகா, பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு தங்கள் வாழ்த்துக்களைக் கூறினர்.

    Actress Suhasini Maniratnam marriage photo and rare image, suhasini maniratnam, suhasini maniratnam birthday, suhasini maniratnam movies, nandan maniratnam, suhasini daughter, suhasini maniratnam son, suhasini maniratnam instagram, suhasini maniratnam marriage photos, maniratnam wife, நடிகை சுஹாசினி மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் பிறந்த நாள், சுஹாசினி மணிரத்னம் திரைப்படங்கள், நந்தன் மணிரத்னம், சுஹாசினி மகள், சுஹாசினி மணிரத்னம் மகன், சுஹாசினி மணிரத்னம் இன்ஸ்டாகிராம், சுஹாசினி மணிரத்னம் திருமண புகைப்படங்கள், மணிரத்னம் மனைவி,
    சுஹாசினி மணிரத்னம் திருமண படம்.
    நன்றி - hasini_inspired இன்ஸ்டாகிராம் பக்கம்


    தற்போது தெலுங்கில் இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சுஹாசினி. அவரது கணவரும், இயக்குநருமான மணிரத்னம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சுஹாசினியின் இளம் வயது படமும், திருமண புகைப்படமும் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: