Home /News /entertainment /

Actress Sridevi : நடிகை ஸ்ரீ தேவியின் சூப்பர் ஹிட் தமிழ் பாடல்கள் தொகுப்பு…

Actress Sridevi : நடிகை ஸ்ரீ தேவியின் சூப்பர் ஹிட் தமிழ் பாடல்கள் தொகுப்பு…

நடிகை ஸ்ரீ தேவி

நடிகை ஸ்ரீ தேவி

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதேவிக்கு 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், மூன்று முடிச்சு, கல்யாண ராமன், ஜானி, மீண்டும் கோகிலா படங்கள் பெரும் புகழை தேடித்தந்தன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக அறியப்படும் மறைந்த ஸ்ரீதேவிக்கு இன்று, 60வது பிறந்த நாள். இதையொட்டி குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறார் ஸ்ரீதேவி.

    தமிழில் 70-க்கும் அதிகமான படங்களில் ஸ்ரீ தேவி நடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளிவந்த படங்களின் சூப்பர் ஹிட் பாடல்களைப் பார்க்கலாம்…

     





















    Published by:Musthak
    First published:

    Tags: Sridevi

    அடுத்த செய்தி