மழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா.... லட்சக்கணக்கானோர் பார்த்த வீடியோ

மழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா.... லட்சக்கணக்கானோர் பார்த்த வீடியோ
ஸ்ரேயா
  • News18
  • Last Updated: September 9, 2019, 8:44 AM IST
  • Share this:
நடிகை ஸ்ரேயா நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உணக்கு 18 படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரன். இதையடுத்து ரஜினி, விஜய், விக்ரம், சிம்பு என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்த்து பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மழையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். அண்மையில் ரஷ்யா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரெய் கோஸ்செவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


திருமணம் முடிந்தாலும் படங்களில் நடிப்பது, தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்னும் கவர்ந்து வருகிறார். தற்போது மழையில் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.Loading...

 
View this post on Instagram
 

Just another rainy day in Barcelona


A post shared by @ shriya_saran1109 on


இந்த வீடியோவை தற்போது வரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்

Also watch

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...