Shriya | நடிகை ஸ்ரேயாவை ஏமாற்றிய கணவர் - வைரலாகும் இன்ஸ்டா வீடியோ

நடிகை ஸ்ரேயா

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா தொடர்ந்து போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

  • Share this:
    ஸ்ரேயா சமீபத்தில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடா என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி, விஜய் உடன் அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட  படங்களில் நடித்துள்ளார். ஸ்ரேயாவுக்கென தமிழில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்ற ரஷ்ய டென்னீஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஸ்ரேயா சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், சில குறும்பான வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். இன்ஸ்டாவில் ஸ்ரேயாவுக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரேயா சமீபத்தில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Shriya Saran (@shriya_saran1109)






    ஸ்ரேயாவை அவரது கணவர் ஏமாற்றும் வீடியோ அது. எதோ சில கார்டுகளை உடைத்து போட்டு மீண்டும் அதனை இணைப்பது போன்ற மேஜிக் காட்சிகளை அவரது கணவர் செய்துக்காட்டி ஏமாற்றும் வீடியோ. இறுதியில் ஸ்ரேயா தனது க்யூட்டான ஸ்மைலில் ஒரு ரியாக்‌ஷன் கொடுக்கிறார். அவரது கணவரை முத்தமிடுவது போல் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: