ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லைக்ஸ் அள்ளும் ஷிவானி நாராயணனின் ரீல்ஸ் வீடியோ..

லைக்ஸ் அள்ளும் ஷிவானி நாராயணனின் ரீல்ஸ் வீடியோ..

நடிகை ஷிவானி நாராயணன்

நடிகை ஷிவானி நாராயணன்

Shivani Narayanan : நடிகை ஷிவானி நாராயணன் பதிவிட்ட லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோவை பாத்தீங்களா ?

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் ஷிவானி நாராயணனும் ஒருவர். இவர் பகல் நிலவு என்ற சீரியல் மூலம்  அறிமுகமானார்.அதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார்.பின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகவும் பிரபலமானார். அதன் பின்பு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்தது.

    கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ஷிவானி நடித்திருந்தார். தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் இணைந்தும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

    ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அடிக்கடி ட்ரெண்டிங் டான்ஸ் வீடியோக்களை பகிர்வார். அந்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றுள்ளது. ஷிவானி லேட்டஸ்டாக பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    செம்ம ஹாட்டான இந்த ரீல்ஸ் வீடியோவில் கவர்ச்சியான கருப்பு உடையை அணிந்துள்ளார். செம்ம கவர்ச்சியான போஸ்களில் ரீல்ஸ் வீடியோவை எடுத்துள்ளார்.


    நடிகை ஷிவானி நாராயணனின் பீச் ரீல்ஸ் வீடியோ..


    புடவையில் குத்தாட்டம் போடும் ஷிவானி நாராயணன்..

    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Actress, Bigg Boss Tamil