பிக்பாஸ் வீட்டுக்கு எதுக்கு வந்தீங்க..! கஸ்தூரியின் கேள்விக்கு ஷெரின் நேரடி பதில்

இன்று  நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரீ கொடுத்துள்ளார்.

news18
Updated: August 8, 2019, 1:29 PM IST
பிக்பாஸ் வீட்டுக்கு எதுக்கு வந்தீங்க..! கஸ்தூரியின் கேள்விக்கு ஷெரின் நேரடி பதில்
பிக்பாஸ் வீட்டிற்குள் கஸ்தூரி, ஷெரீன், தர்ஷன் மற்றும் சேரன்
news18
Updated: August 8, 2019, 1:29 PM IST
தர்ஷனுக்காகத் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தேன் என்று ஷெரீன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 45 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழக்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இரண்டாவது வாரத்தில் முதல் நபராக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா மற்றும் சரவணன் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.


Also see... தாய்மையை வித்தியாசமாகக் கொண்டாடும் ஏமி! வைரலாகும் போட்டோஸ்

10 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடையே அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இந்நிலையில் இன்று  நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரீ கொடுத்துள்ளார்.

Loading...வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் கஸ்தூரி, நீங்கள் எதற்காக இந்த வீட்டிற்கு வந்திருக்கீங்கனு என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ஷெரீன் நான் தர்ஷனுக்காக தான் இங்கு வந்தேன் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

Also see...

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...