ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Yashoda Trailer (Tamil) | யசோதா யாருன்னு தெரியும்ல... இணையத்தில் கவனம் பெறும் சமந்தா பட ட்ரெய்லர்!

Yashoda Trailer (Tamil) | யசோதா யாருன்னு தெரியும்ல... இணையத்தில் கவனம் பெறும் சமந்தா பட ட்ரெய்லர்!

யசோதா

யசோதா

Yashoda Trailer (Tamil) | இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகின்ற நிலையில் நேற்று வெளியான ட்ரெய்லர் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

  ' isDesktop="true" id="826246" youtubeid="7rsRx_VtlQU" category="cinema">

  நன்றி: Aditya Music Tamil.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actress Samantha, Tamil Movies Trailer