ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அரங்கம் அதிர ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா..! ரசிகர்கள் குதூகலம்!

அரங்கம் அதிர ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா..! ரசிகர்கள் குதூகலம்!

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

Rashmika mandana dance | வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras]

வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன.

அந்த வகையில் படத்தின் கதாநாயகியான நடிகை ராஷ்மிகா மந்தனா, மேடை ஏறி ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடினார்.

அப்போது ரஞ்சிதமே பாடலின் சிக்னேஷர் ஸ்டெப்பை போட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். இதனை கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கூச்சலிட்டனர்.  இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Actress Rashmika Mandanna, Varisu