முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரம்யா பாண்டியன் வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தீங்களா!

ரம்யா பாண்டியன் வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தீங்களா!

நடிகை ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன்

Ramya Pandian : நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவை பாருங்க..

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார். அதன் பின்பு ரம்யா பாண்டியன் இளைஞர்களின் ஃபேவரெட் நடிகையாக மாறினார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமேசான் ப்ரைமில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார்.

மம்முட்டி நடிப்பில் உருவாகும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் ரம்யா பாண்டியன். தமிழில் இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கருப்பு நிற உள்ளாடை அணிந்து வெளியிட்டிருந்த போட்டோ ஷூட் வைரலானது. அந்த போட்டோ ஷூட் எப்படி எடுக்கப்பட்டது என்பதை வீடியோவாக பதிவிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.




 




View this post on Instagram





 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)



இந்த வீடியோவில் ரம்யா பாண்டியன் எப்படி ஒவ்வொரு புகைப்படத்திற்கும் விதவிதமாக போஸ் கொடுக்கிறார் என்பதை பார்க்க முடிகிறது . லைட்டிங் செட் செய்வது முதல் ரம்யா பாண்டியனின் மேக்கப் டெச்சப் வரை உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஒரு போட்டோ ஷூட்டிற்காக இவ்ளோ பெரிய குழுவே வேலை செய்கிறது என்பது இந்த வீடியோ மூலம் தெரிகிறது.

First published:

Tags: Album, Photo Gallery