மக்களுக்கு உதவுவதற்காக நிர்வாண திருமணம் - பாலிவுட் நடிகை அதிரடி

ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் நிர்வாண திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

news18
Updated: December 4, 2018, 8:27 PM IST
மக்களுக்கு உதவுவதற்காக நிர்வாண திருமணம் - பாலிவுட் நடிகை அதிரடி
ராக்கி சாவந்த் திருமண அழைப்பிதழ்
news18
Updated: December 4, 2018, 8:27 PM IST
ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் நிர்வாண திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

தமிழில் வெளியான என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியவர் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற மீடூ புகாரையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் தீபக் கலால் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். டிசம்பர் 31-ம் தேதி இவர்களது திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடக்க இருக்கிறது. அதற்கான அழைப்பிதழை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

திருமணம் குறித்து ராக்கி சாவந்த் கூறுகையில், தீபக்கும் நானும் காதல் வயப்பட்டு திருமணத்துக்கு தயாராகிவிட்டோம். எங்களது திருமணத்திற்கு நடிகர் சல்மான் கான், ஷாருக்கான் உள்பட பல பாலிவுட் முன்னணி பிரபலங்களை அழைத்துள்ளோம்” என்று கூறியிருந்தார். மேலும் தனது கன்னித்தன்மைக்கான சான்றிதழையும் அனுப்பி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார்.
Loading...


 
View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on


அதேபோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்களது திருமணம் நிர்வாணமாக நடைபெறும், திருமண ஆடைக்கு செலவாகும் தொகையை கம்போடியா மற்றும் சோமாலியாவில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவோம் என்றும் கூறியுள்ளார். 
View this post on Instagram
 

I have proof of im vargin this ishu from jaslok hospital 🏥 reed prophylactic it’s not a joke okay


A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on


இந்த அறிவிப்பு திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

2ஆம் வகுப்பு மாணவி ஸ்கேட்டிங் மூலம் ரூ.10,258 புயல் நிவாரண நிதி வசூல் - வீடியோ

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...