ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'பீச் ஓரத்தில் புது வீடு'.. காதலரோடு குடியேறும் பிரியா பவானி சங்கர்.. நினைவுகளைப் பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவு!

'பீச் ஓரத்தில் புது வீடு'.. காதலரோடு குடியேறும் பிரியா பவானி சங்கர்.. நினைவுகளைப் பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவு!

பிரியா பவானி சங்கர் வெளியிட்ட படங்கள்

பிரியா பவானி சங்கர் வெளியிட்ட படங்கள்

கடைக்குட்டி சிங்கம், மேயாத மான், யானை உள்ளிட்ட படங்கள் பிரியாவுக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காதலர் உடனான புகைப்படம் ஒன்றை நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படங்களுடன் அவர் பதிவிட்டுள்ள மெசேஜ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

நியூஸ் சேனல்களில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியா பவானி சங்கர். இதன்பின்னர் அவர், ப்பாளராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியா பவானி சங்கர். இதன்பின்னர் அவர், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நன்கு ரீச் ஆனார்.

கடைக்குட்டி சிங்கம், மேயாத மான், யானை உள்ளிட்ட படங்கள் பிரியாவுக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. அடுத்ததாக இந்தியன் 2, பொம்மை, அகிலன், ருத்ரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து வருகிறார்.

ரத்தன் டாடா பயோ பிக் படத்தை எடுக்கிறாரா சுதா கொங்கரா? அவரே அளித்த விளக்கம்…

இந்நிலையில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது. ரசிகர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


பிரியாத தனது பதிவில், ‘எங்களுக்கு 18 வயது இருக்கும்போது கடற்கரை இருப்பது மிகவும் விருப்பமானதாக இருந்தது. அப்போது நிலாவை பார்த்துக் கொண்டே இங்கே ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு கண்டோம். அந்த கனவு இன்று நனவாகி, எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Priya Bhavani Shankar