• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Parvati Nair: உங்கள் சைஸ் என்னவென்று கேட்ட நெட்டிசனுக்கு பார்வதி நாயர் கூறிய கூலான பதில்!

Parvati Nair: உங்கள் சைஸ் என்னவென்று கேட்ட நெட்டிசனுக்கு பார்வதி நாயர் கூறிய கூலான பதில்!

பார்வதி நாயர்

பார்வதி நாயர்

கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்', பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' மற்றும் உதயநிதி ஸ்டாலினின் 'நிமிர்' உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களை ஈர்த்தார்.

  • Share this:
    உங்களுடைய சைஸ் என்னவென்று கேட்ட நெட்டிசனுக்கு கூலாக பதில் சொல்லியிருக்கிறார் நடிகை பார்வதி நாயர்.

    இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி, அஜித் நடித்திருந்த 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை பார்வதி நாயர். விக்டர் கதாபாத்திரத்தில் நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக எலிசபெத் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

    அபுதாபியில் பிறந்த இந்த அழகான மலையாளி பெண் கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்', பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' மற்றும் உதயநிதி ஸ்டாலினின் 'நிமிர்' உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களை ஈர்த்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பார்வதி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது நெட்டிசன் ஒருவர், உங்களுடைய சைஸ் என்னவென்று சர்ச்சையான கேள்வியைக் கேட்டார். பார்வதி இதற்கு எப்படி ரியாக்ட் செய்வார் என ரசிகர்கள் குழம்பியிருக்க, இந்த சூழலை கூலாக ஹேண்டில் செய்திருக்கிறார் பார்வதி. ”எனது ஷூ சைஸ் 37, டிரஸ் சைஸ் எஸ்” என அந்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: