• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Mridula Vijay: சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்!

Mridula Vijay: சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்!

மிருதுளா விஜய் - யுவ கிருஷ்ணா

மிருதுளா விஜய் - யுவ கிருஷ்ணா

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.

  • Share this:
    நடிகை மிருதுளா விஜய் சின்னத்திர நடிகர் யுவகிருஷ்ணா என்பரை திருமணம் திருமணம் செய்துக் கொண்டார்.

    பிரபல மலையாள நடிகை மிருதுளா விஜய். இவர், நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் உள்பட சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த பிரிட்டீஷ் பங்களா, செலிபிரேசன் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார் மிருதுளா.

    இவருக்கும் மலையாள சின்னத்திரை நடிகர் யுவகிருஷ்ணா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது. பின்னர் கொரோனா தொற்றால் திருமணம் தள்ளிப் போன நிலையில் நேற்று மிருதுளா விஜய் - யுவகிருஷ்ணா திருமணம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Actress Mridula Vijay and Yuva Krishna, Mridula vijay, actress Mridula vijay, Mridula vijay wedding, Mridula vijay marriage, malayala actress Mridula vijay, Mridula vijay movires, Mridula vijay yuva krishna, Mridula vijay yuva krishna wedding, Mridula vijay yuva krishna marriage, நடிகை மிருதுளா விஜய், நடிகை மிருதுளா விஜய் திருமணம், நடிகை மிருதுளா விஜய் யுவ கிருஷ்ணா, மிருதுளா விஜய் யுவ கிருஷ்ணா, மிருதுளா விஜய் யுவ கிருஷ்ணா திருமணம்
    மிருதுளா விஜய் - யுவ கிருஷ்ணா திருமணம்


    கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக் கொண்டனர். இது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து புதுமணத் தம்பதிகளுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: