கவர்ச்சி புகைப்படம்... ரவுடி பேபி டிக்டாக் வெளியிட்டு அசத்தும் நடிகை கிரண்!

news18
Updated: November 10, 2019, 5:08 PM IST
கவர்ச்சி புகைப்படம்... ரவுடி பேபி டிக்டாக் வெளியிட்டு அசத்தும் நடிகை கிரண்!
நடிகை கிரண்
news18
Updated: November 10, 2019, 5:08 PM IST
நடிகை கிரண் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த நடிகை கிரண் ரத்தோட் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின் திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்த கிரண், கிரண் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடலுக்கு டிக்டாக் செய்தும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Loading...
 
View this post on Instagram
 

#rowdybaby


A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

First published: November 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...