ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'வாழ்த்துகள் ஜோ!' மம்முட்டிக்கு ஜோடியாகும் ஜோதிகா! வாழ்த்துகளை தெரிவித்த சூர்யா!

'வாழ்த்துகள் ஜோ!' மம்முட்டிக்கு ஜோடியாகும் ஜோதிகா! வாழ்த்துகளை தெரிவித்த சூர்யா!

Kaathal படத்தின் போஸ்டர்

Kaathal படத்தின் போஸ்டர்

கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய Jeo Baby இயக்குகிறார். இதற்கான அறிவிப்பை புதிய போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மலையாளத்தில் உருவாகும் Kaathal என்ற திரைப்படத்தில் நாயகியாக ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    தமிழ் நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா இறுதியாக உடன்பிறப்பு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியானது.

    இந்த திரைப்படத்திற்கு பிறகு சுமார் ஒரு வருடத்திற்கு  மேலாக வேறு எந்த திரைப்படங்களிலும் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. ஏற்கனவே அவர் தேர்வு செய்து வைத்திருந்த கதைகளையும் தள்ளி வைத்திருந்தார்.

    தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

    இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் Kaathal என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    அமேசான் ப்ரைமில் சூப்பர் ஹிட் மலையாளப் படங்கள்! இதோ உங்களுக்கான டாப் 10 லிஸ்ட்!

    அந்த திரைப்படத்தை கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய Jeo Baby இயக்குகிறார். இதற்கான அறிவிப்பை புதிய போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர்.

    அதில் ஜோதிகா மற்றும் மம்மூட்டி ஆகியோரின் பழைய புகைப்படம் இடம் பெற்றுள்ளது. படத்தின் போஸ்டரை ஷேர் செய்த நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகாவுக்கும், படகுழுவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்,

    ஜோதிகா, மம்முட்டு கூட்டணி என்பதால் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

    Published by:Musthak
    First published:

    Tags: Jothika