திருமணம் செஞ்சுக்கலாம்... த்ரிஷாவுக்கு அழைப்பு விடுத்த நடிகை...!

news18
Updated: May 4, 2019, 2:38 PM IST
திருமணம் செஞ்சுக்கலாம்... த்ரிஷாவுக்கு அழைப்பு விடுத்த நடிகை...!
த்ரிஷா
news18
Updated: May 4, 2019, 2:38 PM IST
த்ரிஷாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகை ஒருவர் திருமணம் செய்துகொள்வோம் என்று தனது எண்ணத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தமிழ்சினிமாவில் ஜோடி படத்தில் அறிமுகமான த்ரிஷா தனது 36-வயதில் 60 படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் நடிகை சார்மி த்ரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்த தனது ட்விட்டர் பதிவில், த்ரிஷா தன்னைக் கட்டிப்பிடித்து முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் அவர், பேபி எப்போதும் உன்னை விரும்புகிறேன். என் காதலை நீ ஏற்பாய் என்று முழங்காலிட்டு காதலரைப் போல் காத்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளலாம். இப்போது அது சட்டப்பூர்வமாகவும் அனுமதிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: மீண்டும் இணையும் ஷங்கர் - விஜய் கூட்டணி!

First published: May 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...